திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் ஆசிரியருடன் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பள்ளி வாரியாகவும், பாட வாரியாகவும் வெளியிடப்பட்டுள்ளது - நாள்: 03.11.2021.
இணைப்பில் காணும் திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட பட்டியலில் பழனி கல்வி மாவட்டத்திலுள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியருடன் உபரியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வெண்ணிக்கையின்படி பணியில் இளையோர் பெயர்ப்பட்டியலை இன்று 03.11.2021 பிற்பகல் 3.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு உபரி ஆசிரியர் எண்ணிக்கைப் பட்டியல்
No comments:
Post a Comment