Join THAMIZHKADAL WhatsApp Groups
சுகாதாரம்,சுத்தம் ஆரோக்கியம்,மாணவர் நலன் ஆகியவற்றினை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படும் அரசு பள்ளிக்கு ISO தரச்சான்று வழங்கப்பட்டிருக்கிறது
தமிழகத்தில் முதல் முறையாக ஒரு அரசுப் பள்ளிசமையல் கூடத்திற்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
🟣👉 அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் முயற்சியால் அசத்தல் சாதனை
🟣👉 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்,சுத்தம், சுகாதாரம், ஆரோக்கியம் அனைத்திலும் முதன்மை
🟣👉 சமையல் அறையில் 4 சிசிடிவி கேமராக்கள்
🟣👉 சமையலர்களுக்கு சீருடை மற்றும் தொப்பி
முழு விபரம் இதோ ....
No comments:
Post a Comment