தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் புதியதாக ஆசிரியர் இல்லம் கட்டப்பட்டுள்ளது.
🌟 ந.க.எண்.29500/ஐ/இ3/2012. நாள்-04.07.2017
🌟 மேற்காணும் அரசாணையின் படி ஆசிரியர்கள்/ஆசிரியைகள், அலுவலகம் பணியாளர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள் குறைந்த செலவில் தங்கி பயனடைய ஏதுவாக திருச்சி மாவட்டத்தில் கீழ்க்காணும் முகவரியில் ஆசிரியர் இல்லம் புதிதாக கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.
🌟 அறைகளில் தங்குவதற்கு வாடகையாக நாள் ஒன்றுக்கு ரூ.100/- மட்டும் வசூலிக்கப்படும் என பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார்.
🌟 முகவரி:
ஆசிரியர் இல்லம்,
பிளாக் எண்.36,
கஸ்தூரி மஹால் சாலை,
கோ.அபிஷேகபுரம்,
திருச்சிராப்பள்ளி,
(புதிய வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில்),
(கேம்பியன் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளி எதிர் சாலையில்).
🌟 இல்லக் காப்பாளர் தொடர்பு எண் - 9487157922.ஆசிரியர்கள் சென்னையில் தங்குவதற்கு ஆசிரியர் இல்லம்ஆசிரியர்கள் சென்னையில் தங்குவதற்கு ஆசிரியர் இல்லம்சைதாப்பேட்டை பஸ்நிலையம் பின்புறம் உள்ளது.
ஒரு நபருக்கு ரூ 100 ஒரு நாளைக்கு கட்டில் மத்தை கொண்டதனி தனி அறைகள்உண்டு.
தொடர்பு எண்கள் 044-243511167 , 299722103
காவலர் தொலைப்பேசி மூலமாக அறை காலியாக உள்ளதா என உறுதி செய்துக்கொண்டு அரசு அடையாள அட்டையுடன் செல்லவும்.
குடும்பத்தினருக்கும் அனுமதி உண்டு.
ஆசிரியர்கள் தங்கும் வசதி கொண்ட சென்னை மற்றும் திருச்சி ஆசிரியர் இல்லம் தொடர்பு எண்..திருச்சி- 94871 57922
IMPORTANT LINKS
Sunday, December 26, 2021
Home
பொதுச் செய்திகள்
சென்னை & திருச்சியில் ஆசிரியர்களுக்கு 100 ரூபாயில் அனைத்து வசதிகளுடன் தங்கும் விடுதி TEACHERS HOME ADDRESS CHENNAI & TRICHY
சென்னை & திருச்சியில் ஆசிரியர்களுக்கு 100 ரூபாயில் அனைத்து வசதிகளுடன் தங்கும் விடுதி TEACHERS HOME ADDRESS CHENNAI & TRICHY
Tags
பொதுச் செய்திகள்
பொதுச் செய்திகள்
Tags
பொதுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment