Wednesday, December 22, 2021

அரையாண்டு தேர்வு விடுமுறை சாதகமான செய்தி வரும் - ஆசிரியர் கூட்டணி தகவல்.

பள்ளிக்கல்வி ஆணையர் தற்போது திருநெல்வேலி மாவட்ட மண்டல கல்வி மாநாட்டிற்கு சென்றுள்ளதால் அவரின் கவனத்திற்கு அரையாண்டு தேர்வு விடுமுறை பற்றி மாநிலத் தலைவர் பேசி இருப்பதாகவும் நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் சாதகமான செய்தி வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக தற்போது என்னிடம் கூறியுள்ளார் என்ற தகவலை தோழர்களுக்கு தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

மாவட்ட முகமை
தமிழ்நாடு உயர்நிலைமேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
தேனி மாவட்டம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News