2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான இரண்டரை ஆண்டு கால அளவுள்ள ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு ( D.I.P. ) மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்பு ( D.N.T. ) பயில அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் மேல்நிலைப் பள்ளி தேரிவில் முதன் நேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன .
மேலும் , விருப்பமுள்ள நபர்கள் மேற்கண்ட படிப்புகளுக்கான விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை 18.11.2021 முதல் 10.12.2021 முடிய மாலை 05.00 மணி வரை மட்டும் எங்களது அலுவலக வலைதளமுகவரி www.fnhealth.tn.gov.in " னிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் , மேலும் , விவரமான வலைதள அறிவிக்கை , மேற்கண்ட ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு ( D.I.P. ) மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்புகளுக்கான ( D.N.T. ) தகவல் தொகுப்பேடு , அரசு பள்ளிகளின் விவரம் , விண்ணப்பப் பதிவிறக்கம் மற்றும் அதனின் கட்டணம் , குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் , இட ஒதுக்கீடு விதிமுறைகள் , படிப்புகளின் விவரம் , சிறப்பு பிரிவினர் , அடிப்படைத்தகுதி , கல்விக்கட்டணம் மற்றும் பிற விவரங்களுக்கு “ www.tnheailh.tn.gov.in " என்ற வலைதளமுகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment