Tuesday, December 21, 2021

PG TO HSS HM Panel Preparation - DSE Proceedings



தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி – 01.01.2022 ல் உள்ளவாறு அரசு /நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் (நிலை-1) /அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்- தேர்ந்தோர் பட்டியல் – தயார் செய்தல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்.

அரசு / நகாட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தேவையான தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு , கீழ்க்காண் விவரங்கள் அளிக்கப்பட வேண்டும்.

DSE - 2022 HSS HM Panel Proceedings - Download here...

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News