Tuesday, January 11, 2022

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை.

தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சிகள் மூலம் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், பொது தேர்வு எழுதும் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு வழக்கம்போல நேரடி வகுப்புகள் தொடரும், திருப்புதல் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News