Saturday, January 22, 2022

6-12ம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்கள், இயன்முறை வல்லுனர்கள் மற்றும் சிறப்பு பயிற்றுனர்களுக்கு 24.01.2022 அன்று இணையவழி பயிற்சி

மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு (CWSN) கல்வி சார்ந்து, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் (PGT / BT / SGT / SPL TRS) 24.01.2022 அன்று Hi-Tech ஆய்வகம் மூலம் பயிற்சி - கடலூர்,திருவாரூர் மற்றும் தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!







No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News