Sunday, January 16, 2022

பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் ஆய்வு : (விழுப்புரம் மாவட்டம் ஆய்வுக் கூட்டத் தகவல்கள்)

1. ஆசிரியர்கள் பாடக்குறிப்பேடு சரியில்லை

2.வகுப்பறைச் செயல்பாடுகளை ஆசிரியர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

3. சிலருக்கு பாடம் நடத்தத் தெரியவில்லை.

4. ஆங்கில ஆசிரியர் ஆங்கில வார்த்தை பேசவேண்டும்

ஆங்கிலப்பாட ஆசிரியர் ஆங்கிலத்தில் நடத்த வேண்டும்.

5.கண்காணிப்புப் பதிவேடு சரியாக பராமரிக்க வேண்டும்.

6.பதிவேடுகள் உண்மையான முறையில் பராமரிக்க வேண்டும்.

7.தலைமை ஆசிரியருக்கு பாடத்தைப் பற்றிய புரிதல் வேண்டும்.

8.பாடக்குறிப்பு பாடத்திட்டம் எழுத வேண்டும்.

9.பாடக்குறிப்பேடு எழுதாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10. காலையில் தலைமையாசிரியர் பள்ளியை சுற்றி ஆய்வு செய்ய வேண்டும்.

11.வகுப்பறை வழிபாட்டு கூட்டம்.

12.மதியம் மாலை பள்ளி முழுவதும் சுற்றி ஆய்வு செய்ய வேண்டும்.

13.தகவல்களுக்கு உடனே பதில் எழுத வேண்டும்.

14.அன்றைய நிகழ்வு என்ன என்பதை தீர்மானிக்க வேண்டும்.

15.கற்பித்தல் கருவிகள் அவசியம் இருக்க வேண்டும்.

16.கட்டுரை, பாடநோட்டு தமிழ் ஆங்கிலம் நோட்டு திருத்தப்பட வேண்டும்.

17.ஆசிரியர் மாணவர்கள் வருகைப்பதிவு அவசியம்.

18.மைக்ரோ ஆய்வு நடக்க இருக்கிறது.

19. High tech lab விநாடி வினா ஆசிரியர்கள் கவனம் கொள்ள வேண்டும்.

20 EMIS TEACHER PROFILE UPDATEசெய்ய வேண்டும்.

21.கற்றல் விளைவுகள் குறித்து பயிற்சி.

22. மாணவர்களுக்கு தடுப்பூசி போட கவனம் செலுத்த வேண்டும்.

23.விடுபட்டவர்களுக்கும் தடுப்பூசி போட கவனம் செலுத்த வேண்டும்.

24.பாலியல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த பதாகை வாசகம்.

25.இடிக்கப்பட வேண்டிய கட்டடம் குறித்து

26.இல்லம் தேடி கல்வி ஒத்துழைப்பு

27. EMIS TEACHER PROFILE UPDATEசெய்ய வேண்டும். மதிப்பீடுகள் தினசரி இருக்க வேண்டும்.

28.கழிப்பறைத் தூய்மை கண்காணிப்பு தேவை.

29 குடிநீர் வசதி அவசியம் இருக்க வேண்டும்.

30. அடிப்படை வசதிகள் செய்ய ஊரக வளர்ச்சி முகமையை அணுக வேண்டும்.

31. உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கு கழிப்பறை வசதி.

32. SMC கூட்டம் மாதம் ஒருமுறை நடத்த வேண்டும்.

33.கற்றல் விளைவுகள்

கால அட்டவணை

கற்றல் நோக்கம்

மீள் பார்வை

கற்றல் கற்பித்தல் கருவிகள்.


34.பாடத்திட்டம்

பாடக்குறிப்பு

பாடப் புத்தகங்கள்

தொடர்பணி

பாடப் பொருள் ஆய்வு

வினா தொடுத்தல்

மாணவர் ஈடுபாடு

நல்ல விஷயங்களுக்கு

பாராட்டுக்கள் பரிசுகள்

35.வீட்டுப்பாடம் மதிப்பீடு குறைதீர் கற்றல்.

36.கண்காணிப்பு பதிவேடு உற்றுநோக்கல் பதிவேடு தினமும் ஒரு வகுப்பு உற்று நோக்கும் படி இருக்க வேண்டும்.

37.தொடர் கண்காணிப்பில் பாட நோட்டு பாடத் தொடர்பு நோட்டுகள் பார்வை மதிப்பீடுகள்.

38.TEACHER profile update.

39.பெ ஆ கழக கூட்டம்.

40.மாற்றுத் திறனாளி EMIS update.

41 ஆசிரியர்கள் கூட்டம்


42.EMIS pending

* Eyes screen test update

* Teacher qualification not updated

* Without aadhar

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News