Friday, January 7, 2022

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.


பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி கூடுதலாக இரண்டு நாட்கள் வழங்கப்படும் என இணை இயக்குநர் அவர்கள் தெரிவித்து உள்ளார். அதன்படி , ஆசிரியர்கள் பணி மாறுதல் விண்ணப்பத்தை ஏமிஸ் இணையதளத்தில் 9-1-22 5.00 பிற்பகல் வரை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News