Join THAMIZHKADAL WhatsApp Groups
ஏற்கனவே நேரடித் தனித்தேர்வராக மேல்நிலை முதலாமாண்டு ( +1 ) தேர்வெழுதி பொதுத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத / வருகை புரியாத தேர்வர்கள் அனைவரும் , தற்போது மேல்நிலை இரண்டாமாண்டு ( +2 ) பொதுத்தேர்வெழுதுவதற்கும் , முதலாம் ஆண்டு ( +1 ) தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment