Join THAMIZHKADAL WhatsApp Groups
ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்களுக்கு எச்சரிக்கை மாணவர்கள் வகுப்பறைகளில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சான்றிதழ்களில் காரணம் குறிப்பிட்டு பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் அமைச்சர் அன்பில் மகேஷ்
No comments:
Post a Comment