Pancarad பெற்றுள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் ஆண்டு வருமானத்திற்கு வரி செலுத்தி இருந்தாலும் விதிகளுக்கு உட்பட்டு வரியே செலுத்த வில்லை என்றாலும் EFiling செய்வது மிக மிக அவசியம் என்பதால் 2021-2022 ஆம் ஆண்டுக்கு வருமானவரியை EFiling மூலம் IT Return தாக்கல் செய்து சென்ற ஆண்டுக்கு உரிய வருமானவரி கணக்கை முழுமையாக நிறைவு செய்திட ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அபராதம் செலுத்த நேரிடும் என்பதால் இன்னும் 8 நாட்கள் மட்டுமே மீதமுள்ளதால் விரைந்து செயல்படுங்கள்.
IMPORTANT LINKS
Saturday, July 23, 2022
EFiling மூலம் IT Return செய்ய இன்னும் 8 நாட்களே உள்ளன
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment