Join THAMIZHKADAL WhatsApp Groups
கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் வகையில் மேலங்கி அணிய வேண்டும். கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம், உயர்கல்வி நிறுவன பதிவாளர்களுக்கு உயர் கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளனர்.
பேராசிரியர்களுக்கு இடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும்.
பேராசிரியர்கள் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கியை அணிய வேண்டும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment