Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, February 15, 2023

18.2.2023 அன்று நடைபெற இருந்த CRC பயிற்சி ஒத்திவைப்பு?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
வரும் 18ஆம் தேதி மகா சிவராத்திரி ஆக இருப்பதால் அன்று நடைபெற உள்ள உயர் தொடக்க வகுப்புகளுக்கான CRC பயிற்சியினை ஒத்தி வைக்க வேண்டும் என்று மாநில மையத்திடம் கோரிக்கை விடுத்து இருந்தார்கள்.

கடந்த செவ்வாய்க்கிழமை scert இயக்குனர் அவர்களை தொடர்பு கொண்டு ஆசிரியரகளின் கோரிக்கைகளை இயக்குனரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். தற்போது கிடைத்த தகவலின் படி வரும் 18 .2.2023 அன்று நடைபெற இருந்த உயர் தொடக்க நிலை CRC பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் பெறப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளர் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News