Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 18, 2023

ஐடிபிஐ வங்கியில் வேலை..!


இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (Industrial Development Bank of India - IDBI Bank) காலியாக உள்ள Specialist Cadre Officer பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் - இந்திய தொழில் வளர்ச்சி வங்கிபதவி -Specialist Cadre Officerகாலியிடங்கள் - 114கல்வித்தகுதி -B.E, B.Tech, MCA, MBA, MAபணியிடம் - இந்தியா முழுவதும்சம்பளம் -ரூ.48,170 முதல் ரூ.89,890 வரை வயது வரம்பு -25-45தேர்வுமுறை - எழுத்துத்தேர்வு, நேர்காணல்விண்ணப்பக்கட்டணம் -SC/ ST Candidates - Rs.200/- General, EWS & OBC Candidates - Rs.1000/- Mode of Payment: Onlineவிண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன் இணையதள முகவரி - https://www.idbibank.in/கடைசி தேதி - மார்ச்,03,2023

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News