Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 25, 2023

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த சூப்பரான பானத்தை குடிங்க! மளமளவென தொப்பை இறங்குமாம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
அனைத்து மக்களுக்கும் தொப்பையானது எடை அதிகரிப்பின் விளைவாக ஏற்படுவதில்லை .

தவறான உணவு, மதுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை , தூக்கமின்மை,நார்ச்சத்து குறைந்த உணவு மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் தொப்பை அதிகரிக்கின்றன.

தொப்பையை வீட்டில் இருந்தவாறே குறைக்க இந்த பானத்தை இலகுவாக தயார் செய்து குடித்து வந்தால் சில நாட்களிலேயே குறைத்துவிடலாம்.

தேவையான பொருட்கள்

தண்ணீர் - 2கப்
சீரகம் - 1தே .கரண்டி
இஞ்சி - சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
எலுமிச்சை

செய்முறை

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் தண்ணீர், சீரகம் மற்றும் இஞ்சி சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் எலுமிச்சைப் பழத்தை சிறிது சிறிதாக வெட்டி அதில் சேர்த்து குடிக்கும் பதத்திற்கு வரும் வரை ஊறவை த்து, பின்னர் வடிக்கட்டி எடுக்க வேண்டும்.
தேவையானால் தேன் சேர்த்து அருந்தலாம். இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் சிறந்த ஒரு மாற்றத்தை உடலில் காணலாம்.

நன்மைகள்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.
உடல் எடை குறையும்.
மார்பக புற்று நோய் தீரும்
கர்ப்பபை புற்று நோய் தீரும்

குறிப்பு:- வயிற்றில் புண் இருந்தால் தவிர்ப்பது நல்லது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News