தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள் :
தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி . தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விடுப்பு சார்ந்து கீழ்காணும் விவரங்கள் கோரப்படுகிறது.
நீண்ட கால விடுப்பில் உள்ளவர்கள்
நீண்ட காலமாக தகவலன்றி பணிக்கு வராதவர்கள் தொடர்ந்து விடுப்பில் உள்ளவர்கள்.
( அடிக்கடி விடுப்பில் உள்ளவர்கள் ) .
No comments:
Post a Comment