Join THAMIZHKADAL WhatsApp Groups
பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை விரிவான அறிக்கையாக அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு.
புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கு தமிழக அரசின் நிதித்துறை உத்தரவு
ஊழியர்கள் அளிக்கும் தகவல்கள் நீதிமன்ற வழக்கு, அரசாணைகள் அடிப்படையில் தமிழக அரசு இறுதி முடிவெடுக்கும் - அரசாணை
அரசு ஊழியர்களுக்காக தற்போது நடைமுறையில் உள்ளபுதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு கொண்டு வருவது தமிழக அரசு தீவிர ஆலோசனை
2004 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அரசு நடவடிக்கை....
No comments:
Post a Comment