Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, February 22, 2023

INCOME TAX - பழைய முறை vs புதிய முறை எது சிறந்தது என தேர்ந்தெடுக்கும் வசதி வருமான வரித் துறை இணையதளத்தில் அறிமுகம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
வருமான வரியை கணக்கிட உதவும் கால்குலேட்டர் வருமான வரித் துறை இணையதளத்தில் அறிமுகம் :

வரும் 2023-24ஆம் நிதியாண்டிற்கு பழைய முறை vs புதிய முறையில் எது சிறந்தது என தேர்ந்தெடுக்கும் வகையில் https://incometaxindia.gov.in/Pages/tools/115bac-tax-calculator-finance-bill-2023.aspx என்ற வலைதள முகவரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News