Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, February 17, 2023

IOCL நிறுவனத்தில் 513 காலிப்பணியிடங்கள் 10th, ITI, Diploma, B.Sc படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

IOCL Recruitment 2023: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (Indian Oil Corporation Limited – IOCL) காலியாக உள்ள Junior Engineering Assistant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த IOCL Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 10th, ITI, Diploma, B.Sc. மத்திய அரசு வேலையில் (Central Govt Jobs 2023) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 01.03.2023 முதல் 20.03.2023 வரை IOCL Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் Digboi, Bongaigaon, Gauhati, Jagatsinghpur, Mathura, Panipat, Purba Medinipur, Barauni-யில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த IOCL Job Notification-க்கு, நேரடி நேர்காணல் முறையில் மட்டுமே விண்ணப்பதாரர்களை IOCL நிறுவனம் ஆட்சேர்ப்பு செய்கிறது. இந்த IOCL நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (https://iocl.com/) அறிந்து கொள்ளலாம். IOCL Vacancy 2023 பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு பிடித்த அரசு வேலையை (Government Jobs 2023) நீங்களே தேர்வு செய்ய அறிய வாய்ப்பு.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News