Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, February 21, 2023

NMMS தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான முக்கியமான தகவல்கள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups


NMMS தேர்வு : 25 - 02 - 2023

🔸MAT : 9.30 - 11.00 வரை நடைப்பெறும்

🔹SAT : 11.30 - 1.00 வரை நடைப்பெறும்.

🔸 11-11.30 : இடைவேளை

தேர்வின் இடையில் தேர்வு மையம் விட்டு வெளியில் செல்ல அனுமதி இல்லை.

🔸 கருப்பு பந்து முனை (Ball point ) பேனா மட்டுமே shade செய்ய பயன்படுத்த வேண்டும்.

🔹 வினாத்தாளின் கடைசி 2 பக்கங்களில் Rough work செய்து கொள்ளலாம்.

🔸விடை OMR தாளில் மட்டுமே Shade செய்ய வேண்டும்.

🔹 Whitner, Blade போன்றவை OMR ல் பயன்படுத்த கூடாது.

🔸 ஒரு முறை Shade செய்தால் அதனை மாற்ற இயலாது. எனவே கவனமாக Shade செய்யவும்.

🔹ஒரு வினாவிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடை Shade செய்தால் மதிப்பெண் கிடையாது.

🔹தேர்வு இறுதியில் OMR தாளினை அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

🔸 Hall Ticket ல் தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று வர வேண்டும்.

🔹 *தேர்வறையில் மாணவர்களுக்கு சில Tips...*

வினாத்தாளில் கடைசி பக்கத்தில் (Rough work) எழுத வேண்டியவை

🔸 ஆங்கில ALPHABET சார்ந்த வினாக்கள் அதிகம் இடம் பெறுவதால்

ABCDE... எழுதி 1234...

ZXYWV ... எழுதி 1234...

🔸 8 திசைகள் எழுத வேண்டும்

🔸 வர்க்க எண் 20 வரை

🔸கன எண் 10 வரை

🔸பகா எண்கள் 30 வரை

நினைவில் கொள்க :

🔸 காலம் கணக்குகள் மட்டு

🔸BODMAS

🔸 இரு எண் கூடுதல் மூன்றாவது எண்

🔹 மூன்று எண் கூடுதல் நான்காவது எண்

🔸 முதல் எண் - மூன்றாவது எண்

இரண்டாம் எண் - நான்காம் எண் தொடர்பு

🔹 வரிசை கணக்குகளில் இடது , வலது

🔸 கடிகார திசை - கடிகார எதிர் திசை

🔸 வர்க்கம் + 1 / வர்க்கம் - 1

🔹 கனம் + 1 / கனம் - 1

🔸 இரு எண் பெருக்கல் மூன்றாவது எண்

🔹 எண்களின் மடங்கு எ. கா. x 3 , x 4

🔸 எண்களின் அடுக்கு

எ. கா. 2 x 2 , 2 x 2 x 2 , ...

🔹பகா எண்ணின் கூடுதல்

🔸 எண்கள் / எழுத்துகளின் கண்ணாடி பிம்பங்கள்

கவனம் தேவை

🔹 SAT கூற்று காரணம் கேள்விகள்

🔸 பொருத்துக விடைகள் எ. கா

i-a, ii -C , iii - d , iv_ b

🔹 தவறான கூற்று எது ? கேள்வி சரியாக கவனிக்காமல் சரியான 3ல் ஒன்றை டிக் செய்வது

🔸 இயன்றவரை சிந்தித்து விடை தரவும்

🔹 இறுதி 10 நிமிடத்தில் விடுப் பட்ட அனைத்து வினாக்களையும் shade செய்யவும்.

🔸 Minus மதிப்பெண் இல்லை. எனவே அனைத்து கேள்வியும் விடை தருவது அவசியம்.

🔹 ஒவ்வொரு மதிப்பெண்ணும் அவசியம்.

எதிர்கால போட்டி தேர்வுகளுக்கு விதையாக இத்தேர்வு அமையட்டும்.

அன்பும் வாழ்த்துகளும் 🔹 பிரதீப் ப .ஆ .🔸

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News