Join THAMIZHKADAL WhatsApp Groups
°எண்ணும் எழுத்தும் FA(B)வளரறி மதிப்பீடு அனைத்து கட்டகங்களுக்கும் 13-04-2023 க்குள் online வழியாக TN- attendance-EE ASSESSMENTல் முடிக்க வேண்டும்!
°FA(A) செயல்பாடுகள் அனைத்தும் online-வழியாக APP ல் 21-04-2023 க்குள் முடிக்க வேண்டும்.
°மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு SA(60)online வழியாக17-04-2023 முதல் 21-04-2023 வரை மதிப்பீடு செய்து முடிக்க வேண்டும்.
°ஆசிரியர்கள் விருப்பத்தின் பேரில் TN-ATTENDANCE-EE ASSESSMENT ல் தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள்கள் PDF வடிவில் கொடுக்கப்படும் போது அதனை download செய்து written exam வைத்து கொள்ளலாம். இம் மதிப்பீட்டின் மதிப்பெண்கள் online -ல் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
No comments:
Post a Comment