Sunday, March 26, 2023

கொலஸ்ட்ரால் பிரச்சினை ஒரே வாரத்தில் சரியாக! ஒரு டீஸ்பூன் மல்லிவிதை!


தினந்தோறும் மல்லி விதையை ஊறவைத்து உண்பதன் காரணமாக நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம்.மல்லி விதைகள் நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகின்றது.

இதனை நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் உணவுகளுடன் சேர்த்து கொள்வதன் காரணமாக நம் உடலுக்கு ஏராளமான நன்மைகளை கிடைக்கின்றது.

நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால்களை அளித்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகிறது. மேலும் ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை ஒரு டம்ளர் நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இதனை பருகி வருவதன் காரணமாக கொலஸ்ட்ரால் பிரச்சினையிலிருந்து முற்றிலும் விடுபடலாம்.

சர்க்கரை நோயினால் அவதிப்பட கூடியவர்கள் சர்க்கரை அளவை குறைத்து கட்டுக்குள் வைக்கவும் மல்லி விதைகள் மிகவும் பயன்படுகின்றது. மல்லி விதைகளை ஊறவைத்து பருகுவதன் காரணமாக நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி சர்க்கரையின் அளவு படிப்படியாக குறைக்க உதவுகிறது.

மல்லி விதைகளில் அதிகப்படியான வைட்டமின் ஏ, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரோட்டின் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளது.நம் முன்னோர்கள் மல்லி விதைகளை அரைத்து பொடி செய்து வந்தனர் ஏராளமான நன்மைகளை உடலுக்கு கொடுத்துள்ளது என்பதன் என்று கூறுவார்கள்.

நாம் தினசரி டி காப்பிகளை பருவதை விட மல்லி விதைகளை பயன்படுத்தி டீ குடிப்பதும் காரணமாக ஏராளமான நன்மைகளை நம் உடலுக்கு கிடைக்கும். அதனால் தினசரி நம் எடுத்துக் கொள்ளும் உணவுகளுடன் மல்லி விதையை சேர்த்து சமைத்து உண்ண வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News