Join THAMIZHKADAL WhatsApp Groups
தேர்வு முறைகேடுகள் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) தலைவர் முனியநாதன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை பாரிமுனையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். குரூப் 4, நில அளவர் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி ஆலோசனை நடத்தி வருகிறது.
No comments:
Post a Comment