Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 29, 2023

பெட்டி பெட்டியாய் ஆரோக்கியம் தரும் சாலையில் கொட்டி கிடக்கும் இந்த பழம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பொதுவாக பழங்கள் நம் உடலுக்கும் குடலுக்கும் நன்மை செய்ய கூடியவை .அதிலும் கொய்யா பழம் ஏராளமான மருத்துவ குணங்களை தன்னிடம் கொண்டுள்ளது .கொய்யா பழம் கோடை காலத்தில்தான் அதிகம் விளையும் என்பதால் அதை இப்போது நாம் மலிவான விலையில் வாங்கி பயன் படுத்தலாம் ,மேலும் கொய்யாவில் மூல நோயை குணமாக்கும் ஆற்றல் அதிகம் உள்ளது .எனவே மூல நோய் வராமலிருக்க இரவு உணவுக்கு பின் நன்கு பழுத்த கொய்யா பழத்தை சாப்பிடுங்கள் .காலையில் மலச்சிக்கலின்றி இருக்கலாம் ,மூல நோயை தடுக்கலாம் ,மேலும் இந்த பழம் மூலம் கல்லீரல் ,நரம்புகள் ,எலும்புகள் பலப்படும் ,மேலும் ரத்த சோகையின்றியும் வாழலாம் ,மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்


1.கொய்யாப்பழத்தை தினமும் உட்கொள்வதால் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

2.சிலர் உடலில் இம்மியூனிட்டி பவர் குறைவாக இருக்கும் .அவர்கள் கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

3.மலிவான கொய்யாவில் உயர்வான வைட்டமின் சி நிறைந்துள்ளது.

4.கொய்யாவில் உள்ள "பெக்டின்" கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது.

5.கொய்யாவில் உள்ள சத்துக்கள் கொலஸ்ட்ராலைக் குறைத்து, குடலில் புரதச் சுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.

6.சிலருக்கு நாள் பட்ட மலசிக்கல் இருக்கும் .இவற்றில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை குறைக்கிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News