Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 29, 2023

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வேப்பிலை! இன்சுலின் ஊசிகளே தேவையில்லை!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

தற்போது உள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த சர்க்கரை நோயால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் இந்த சர்க்கரை நோயால் நம் உடலில் உள்ள மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. காலை எழுந்தவுடன் அல்லது உணவு சாப்பிட்ட பின்பு உடல் சோர்வு இருக்கும். மேலும் பாத வலி, பாத எரிச்சல் ,பாதம் குத்தல், குதியங்கால் வலி போன்ற பிரச்சனைகள் அதிகமாக இருக்கக்கூடும். சிறுநீரக பாதிப்பு அதிகமாக இருக்கும். மேலும் சர்க்கரை நோயாளிகள் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் மாத்திரைகளை சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும்.

மேலும் இன்சுலின் ஊசிகளை பயன்படுத்தினால் அதிகப்படியான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இந்த சர்க்கரை நோயை அடியோடு அளிக்க நினைப்பவர்கள் முதலில் காலை வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த பொருட்கள், சிக்கன் போன்றவற்றை அடியோடு தவிர்த்து விட வேண்டும். இந்த சர்க்கரை நோயை அடியோடு அழிக்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு குணமாக்குவது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம்.

வேப்பிலை ,முருங்கை இலை இந்த இரண்டு பொருட்களும் இருந்தால் போதும். ஐந்து வேப்ப இலைகள் 10 முதல் 15 வரை முருங்கை இலை காம்புகளை நீக்கிவிட வேண்டும். இதனை காலை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட வேண்டும் சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதை சாப்பிட்ட பிறகு அரை மணி நேரத்திற்கு வேறு எதுவும் சாப்பிடக்கூடாது.

இந்த இலைகளை தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப்பட்ட சர்க்கரை நோயையும் குணப்படுத்த முடியும். மேலும் இதனை சாப்பிடுவதனால் உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்பட்டு கொலஸ்ட்ரால் குறைக்கப்படும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் உப்பின் அளவை குறைக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். மேலும் எலும்புகளை பலப்படுத்தும் .சர்க்கரை நோயால் வரக்கூடிய அனைத்து வகையான பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கக்கூடிய ஒரு அற்புதமான மருந்தாகும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News