Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 31, 2023

பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை அறிவிப்புகள்

பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை அறிவிப்புகள்:

School Education Announcement 2023 - 2024 pdf - Download here

🎯அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும் இதற்கு 250 கோடி நிதி ஒதுக்கீடு


🎯 ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆன செயல்படும் வகுப்புகளில் ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் என ஐந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும்

🎯 ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு விளையாட்டு சிறப்புப் பள்ளிகள் உருவாக்கப்படும்

🎯அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News