Join THAMIZHKADAL WhatsApp Groups
07.03.2023 அன்று தருமபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் அ.மே.நி.பள்ளியில் உள்ள 11 மற்றும்12ம் வகுப்பு மாண, மாணவிகள் செய்முறை தேர்வு முடிந்த பிறகு பள்ளி வகுப்பறையில் உள்ள பெஞ்ச், டெஸ்க் , ஸ்விட்ச், மின்விசிறி போன்ற தளவாட பொருட்களை அடித்து உடைக்கும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை நிச்சயம் எடுக்க வேண்டும். மாணவர் சமுதாயம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.?
No comments:
Post a Comment