Join THAMIZHKADAL WhatsApp Groups
CPS ஒழிப்பு இயக்கம்
மாநில மையம்
வேண்டுகோள்:
சென்னையில் 11.02.2023 அன்று நடைபெற்ற CPS ஒழிப்பு இயக்க மாநில மாநாட்டு தீர்மானத்தின் படி வருகின்ற 2023 மே மாதம் மூன்றாவது வாரம் CPS திட்டத்தில் இறந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குடும்பத்தினர்கள் பங்குபெறும் மாநில அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
எனவே, தங்களுக்குத் தெரிந்த CPS திட்டத்தில் இறந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குடும்ப உறுப்பினர்களின் தொடர்பு முகவரி மற்றும் அலைபேசி எண்ணை
cpsabolitionmovement@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment