Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, March 12, 2023

அரசு ஊழியர்கள் ஊதியம் தவிர இதர வருமானம் இல்லை எனில் அவர்கள் வாரிசுகளுக்கு OBC சான்றிதழ் வழங்கலாம் என்ற அரசாணை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

அரசு ஊழியர்கள் ஊதியம் தவிர இதர வருமானம் இல்லை எனில் அவர்கள் வாரிசுகளுக்கு OBC சான்றிதழ் வழங்கலாம் என்ற அரசாணை

[OBC NON - CREAMY LAYER சான்று பெற குடும்ப ஆண்டு வருமானம் விவசாயம் மற்றும் மாத ஊதியத்தை சேர்க்காமல் பிற ஏனைய வருமானம் ரூ 8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

விவசாயம் மற்றும் மாத ஊதியத்தின் மூலம் கிடைக்கும் தொகை குடும்ப வருமானத்தில் சேராது. VAO குழப்பினால் மேலே பதிவிடப்பட்ட ஆணையை காண்பியுங்கள்.

மத்திய/ மாநில அரசு ஊழியர்கள் எத்தனை லட்சம் ஊதியம் வாங்கினாலும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு மத்திய அரசின்(வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில்) இட ஒதுக்கீடு 27% கிடைத்திட வருவாய்த் துறையிலிருந்து OBC சான்று பெற்றுக்கொள்ளலாம் என்பதற்கான அரசு கடிதம்.]

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News