Join THAMIZHKADAL WhatsApp Groups
12 -ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் 13 ஆம் நாள் தொடங்கி ஏப்ரல் மாதம் 3 ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது.
இத்தேர்வுகளுக்கான கால அட்டவணை மற்றும் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் தேதிகளைத் தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுதும் வகையில் தேர்வு அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதிகளுக்கு நடுவே போதுமான இடைவெளியுடன் தேர்வு நடைபெறவுள்ளது. பொதுத் தேர்வு தொடங்குவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளன.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
தேதி பாடம்
13.03.2023 LANGUAGE
15.03.2023 ENGLISH
17.03.2023 COMMUNICATIVE ENGLISH
ETHICS AND INDIAN CULTURE
COMPUTER SCIENCE
COMPUTER APPLICATIONS
BIO-CHEMISTRY
ADVANCED LANGUAGE(TAMIL)
HOME SCIENCE
POLITICAL SCIENCE
STATISTICS
NURSING VOCATIONAL
BASIC ELECTRICAL ENGINEERING
21.03.2023 PHYSICS
ECONOMICS
COMPUTER TECHNOLOGY
27.03.2023 MATHEMATICS
ZOOLOGY
COMMERCE
MICRO BIOLOGY
NUTRITION AND DIETETICS
TEXTILE & DRESS DESIGNING
FOOD SERVICE MANAGEMENT
AGRICULTURAL SCIENCE
NURSING (General)
31.03.2023 BIOLOGY
BOTANY
HISTORY
BUSINESS MATHEMATICS AND STATISTICS
BASIC ELECTRONICS ENGINEERING
BASIC CIVIL ENGINEERING
BASIC AUTOMOBILE ENGINEERING
BASIC MECHANICAL ENGINEERING
TEXTILE TECHNOLOGY
OFFICE MANAGEMENT AND SECRETARYSHIP
03.04.2023 CHEMISTRY
ACCOUNTANCY
GEOGRAPHY
காலை 10 மணிக்குத் தேர்வு தொடங்கும். 10 மணி முதல் 10.10 வரை வினாத்தாள் படிப்பதற்குக் கால அவகாசம் வழங்கப்படும். 10.10 முதல் 10.15 வரை மாணவர்களில் விவரங்கள் சரிபார்க்கப்படும். 10.15 மணிக்கு மாணவர்கள் தேர்வு எழுதத் தொடங்கலாம். மதியம் 1.15 வரை தேர்வு நடைபெறும்.
தேர்வு முடிவு தேதி: மே மாதம் 5ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இவ்வாண்டு, 8 லட்சத்திற்கும் அதிகமான தேர்வர்கள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுத உள்ளனர். தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, ஒரு மாத கால இடைவெளியில் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
No comments:
Post a Comment