முக்கிய செய்திகள்

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 10, 2023

TNPSC - கால்நடை மருத்துவர் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிகளில் அடங்கிய, கால்நடை உதவி மருத்துவர் பணிக்கு, 731 காலியிடங்களை நிரப்ப, வரும், 15ம் தேதி; மருத்துவ உளவியலாளர் மற்றும் உளவியல் பிரிவு உதவி பேராசிரியர் பணியில், 33 காலியிடங்களை நிரப்ப, வரும், 14ம் தேதி, கணினி வழி தேர்வு நடத்தப்படுகிறது. இரண்டு தேர்வுகளும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்றன.

தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட், www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டது.

தேர்வர்கள் தங்களின் ஒரு முறை பதிவேற்றம் வழியாக, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News