Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 10, 2023

TRUST தேர்வு முடிவுகள் வெளியீடு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
TRUST தேர்வு முடிவுகள் வெளியீடு - மாவட்ட வாரியான முடிவுகள் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஊரகப் பகுதியில் அதாவது கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு கடந்த 17.12.2022 அனறு வட்டார அளவில் தேர்வுநடைபெற்றது .

அந்த தேர்வுக்கான தேர்வு முடிவுகள் அனைத்து மாவட்டங்களுக்கும் வெளியிடபட்டுள்ளது

TRUST Result 2023 Thanjavur District - Download here

TRUST Result 2023 Nagapattinam District - Download here

TRUST EXAM RESULT - Download here


No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News