பணியிடம் ப்ள்ளிக் கல்வித் துறையில் , 2023-2024ஆம் ஆண்டிற்குரிய தங்கள் நியமன அலகிற்கான உதவியாளர் , இளநிலை உதவியாளர் , தட்டச்சர் , சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை- III ஆகிய பதவிகளுக்கான நேரடி நியமன காலிப்பணியிட மதிப்பீட்டினைத் தயார் செய்யும் பொருட்டு , 15.03.2023 முதல் 14.03.2024 வரை பதவி உயர்வு மற்றும் ஓய்வு பெறுவதால் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்கள் குறித்த விவரத்தினை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் வாரியாகத் தனித்தனியாகத் தயார் செய்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும்.
அவ்வாறு மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்படும் விவரங்களுடன் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது நியமன அலகில் உள்ள பணியிடங்களுக்குரிய விவரங்களையும் சேர்த்து இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் 1204 20023 வருவாய் மாவட்ட அளவில் தொகுப்புப் பட்டியலைத் தயாரித்து 12 : 00,2022 - க்குள் Excel- லில் TAU - Marutham Font ( மருதம் ) -ல் தட்டச்சு செய்து , இவ்வலுவலக " அ 4 " பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கும் , முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட நகல் ஒன்றினை இணை இயக்குநரின் ( பணியாளர் தொகுதி ) பெயரிட்ட முகவரிக்கும் அனுப்பி வைக்க வேண்டுமென அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு இயக்குநர் உத்தரவு!
ஆசிரியரல்லா காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
No comments:
Post a Comment