Join THAMIZHKADAL WhatsApp Groups
செடி வளர்ப்பதில் நிறைய விடயங்கள் காணப்படுகின்றன. என்ன செடி வளர்ப்பது எங்கு வளர்ப்பது என்ற கேள்வி அனைவருக்கும் எழும்....
வீட்டில் வாஸ்து குறைபாடுகள் நீக்குவது, வீட்டில் சந்தோஷம் அதிகரிப்பது, அதிர்ஷடத்தை வரவழைப்பது, துரதிர்ஷ்டத்தை விரட்டுவது என செடி வளர்ப்பில் நிறைய விடயங்களும் உள்ளன.
அதே போலவே சில செடிகளை தனியாக வளர்க்கக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
வீட்டில் ஒற்றை செடிகளை வளர்ப்பதால் தம்பதியர் ஒற்றுமை குறைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமான காணப்படுகின்றன.
இருப்பினும் வீட்டில் தனியாக எந்த செடியை வளர்க்கலாம் மற்றும் வளர்க்க கூடாது என்று பார்க்கலாம்....
வெற்றிலை செடி
கறிவேப்பிலை செடி
பப்பாளி
துளசிச் செடி
மருதாணி
அரளிச்செடி
முட்கள் நிறைந்த செடிகள்
வெற்றிலை செடியை வீட்டில் வளர்த்தால் கணவன் மற்றும் மனைவியிடையே பிரச்சினை ஏற்படும்.
கறிவேப்பிலை செடி வீட்டில் வளர்த்தால் வீட்டின் செழிப்பை குன்ற செய்யும்.
கறிவேப்பிலை செடியுடன் பப்பாளி செடி சேர்த்து வளர்த்தால் சந்தோஷம் அதிகரிக்கும்.
பப்பாளியை தனியாக வளர்த்தால் குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படும்.
வீட்டில் துளசி செடி வளர்த்தால் சந்தோஷம் நிறைந்திருக்கும்.
அரளிச்செடியை வீட்டின் பின்புறத்தில் வளர்ப்பது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment