Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, April 21, 2023

அரசு பள்ளிகளில் கழிப்பறை, ஆய்வகம் போன்ற வசதிகள் போதுமானதாக இல்லை: சிஏஜி அறிக்கை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசு பள்ளிகளில் கழிப்பறை, ஆய்வகம் போன்ற வசதிகள் போதுமானதாக இல்லை என சிஏஜி அறிக்கை வெளியிட்டுள்ளது. 2016-21 வரையிலான காலத்தில் அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில்முறையே 14.76 மற்றும் 11.84% ஆகா குறைந்துள்ளது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில் அரசு பள்ளிகளில் குறைந்துள்ளது என சிஏஜி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News