Join THAMIZHKADAL WhatsApp Groups
12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாளை காலை 11 மணி முதல் 13-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
விடைத்தாள் நகலுக்கு 275 ரூபாயும், மறுகூட்டலுக்கு 205 ரூபாயும், உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment