Join THAMIZHKADAL WhatsApp Groups
பொதுவாக நமது உடலில் இதயம் ,போல நாம் உயிர் வாழ தேவையான முக்கிய உறுப்பு கல்லீரல் .இந்த கல்லீரலை பலர் மதுவுக்கு அடிமையாகி கெடுத்து கொள்கின்றனர் .இந்த கல்லீரலை நூறு வயசு வரை ஆரோக்கியமாக வைத்திருக்க மூன்று பொருள் உதவும் .அந்த பொருட்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.நமது லிவரை பாதுகாக்க திராட்சைப்பழம் சிறந்த உணவு .இது ஒரு ஆக்ஸிஜனேற்ற நிறைந்த உணவஎன்பதால் இது கல்லீரலைப் பாதுகாக்கும்
2.திராட்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தைக் குறைக்கும் .மேலும் நமது செல்களைப் பாதுகாத்து நம் ஆரோக்கியத்துக்கு உதவி புரியும் .
3.அடுத்து திராட்சையை போலவே குருதிநெல்லியை தினமும் சாப்பிட்டு வந்தால், நம் கல்லீரலை பத்திரமாக பாதுகாத்து கொள்ளலாம் . .
4.இந்த குருதிநெல்லி, கல்லீரல் புற்றுநோயையும் வராமல் தடுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
5.இந்த பாலிபினால்கள் அடங்கிய பெர்ரி உணவுகளை சாப்பிடுவது கல்லீரளுக்கு நல்லது செய்யும்
6.மேலும் இந்த பெர்ரி சாப்பிடுவது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
7.அடுத்து திராட்சை மற்றும் குருதி நெல்லி போல பீட்ரூட் சாலட் அல்லது சாறு உங்கள் லிவர் ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் .
8.கல்லீரலை காக்க இதை தொடர்ந்து உணவில் சேர்த்து வரலாம் , அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தைத் தடுக்கும்.
9.எனவே, தினமும் பீட்ரூட் சாறு குடிப்பதன் மூலம், இந்த கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.
No comments:
Post a Comment