Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 31, 2023

கை கால்கள் மரத்து போவது எந்த நோயின் அறி குறி தெரியுமா ?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பொதுவாகஎப்போதாவதுகைகால்மரத்துப்போனால்அதைசாதாரணமாகஎடுத்துகொள்ளலாம் .ஆனால்அதுவேஅடிக்கடிஇப்படிமரத்து போனால் அது மதுப்பழக்கம் மற்றும் விட்டமின் பி 12 குறைபாடு காரணமாக இருக்கலாம் . எனவே அந்த விட்டமின் மாத்திரைகளை எடுத்து கொள்ளலாம் . மேலும் இந்த கை கால் மரத்து போவது வேறு என்ன காரணம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

1.உடல்உறுப்புகள்மரத்துப்போவதென்பதுநீரிழிவு, தைராய்டு போன்ற பல வித நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம்.

2. வைட்டமின்பி12 குறைபாடுகாரணமாகவும்மரத்துப்போதல்உண்டாகலாம்.

3. உடல் எடை அதிகரித்து உடலில் அதிகளவு கொழுப்புகள் சேர்ந்தாலும் மரத்துபோகும் பிரச்சனை ஏற்படுகிறது.

4. வைட்டமின்பி12 குறைபாடுஉள்ளவர்கள்மீன், கறிபோன்ற அசைவ உணவு வகைகளை நிறைய சாப்பிட வேண்டும்.

5.இருபக்கமும் உடல் மரத்துப்போவதற்கு நீரிழிவு ஒரு முக்கியமான காரணம் என்கின்றனர்.

6.கை, கால்களை தவிர்த்து சிலருக்கு தலையில் ஒரு பக்கம் மட்டும் திடீர் என மரத்து போகும்.7. இதுபக்க வாதம் ஏற்பட போவதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News