Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 31, 2023

கொலஸ்ட்ராலை ஓவர் நைட்ல குறைக்க உதவும் ஒரு பானம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

பொதுவாகஇயற்கையானமுறையில்கொலஸ்ட்ராலைகுறைக்கபலஉணவுகள்நம்நாட்டு வைத்தியத்தில் இருக்கிறது. இப்போதுஅதிக கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் ஒரு சூப்பரான உணவை எப்படி தயார் செய்யலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம் . அதை பயன்படுத்தி பலன் பெறுவோம்

1.முதலில்கொத்தமல்லி - 50 கிராம்எடுத்துஒருமிக்சிஜாரில்போட்டுகொள்ளவும் அதனுடன் புதினா - 20 கிராம்எடுத்துசேர்த்துகொள்வோம்

2.பின்னர்பூண்டு - 20 கிராம்மேற்சொன்னகலவையில்சேர்த்துகொள்வோம்

3.அடுத்து ஆளிவிதை எண்ணெய் - 15 கிராம்,இசப்கோல்,உப்பு ,லெமன்சாறு, தண்ணீர் சேர்த்து அவற்றைமைய அரைத்து கொண்டால் இந்த ஆரோக்கிய கஷாயம் தயார். இதன்பயன்களைபார்க்கலாம்

4. இந்த மூலிகைகள் செரிமானம் மற்றும் அவற்றின் உயர் நார்ச்சத்து கொண்ட இவை உடலிலுள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

5.பூண்டு இரத்த நாளங்கள் சுருங்குவதைத் தடுத்து கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

6.இசப்கோல் குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்தி மலச்சிக்கல் பிரச்னையை சரி செய்கிறது.

7. இந்த இசப்கோல் செரிமானத்திற்குஉதவுகிறதுமற்றும்

8. இசப்கோல் பித்த அமிலங்களுடன் இணைந்து உடலிலுள்ள கொழுப்பைக் குறைக்கிறது.

9.ஆளி விதைகள் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை கிளி செரிட்களைக் குறைக்க உதவுகிறது.

10. இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் இது உதவும்

11.ஒமேகா-3 கொழுப்புகளின்சிறந்தஆதாரமாகவும்ஆளிவிதைகள்இருக்கிறது

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News