Join THAMIZHKADAL WhatsApp Groups
பொதுவாக பேரீச்சம்பழம் நம் உடலுக்கும் குழந்தைகளின் உடலுக்கும் நன்மை சேர்க்கும் .இந்த பழத்தில் நிறைய இரும்பு சத்து அடங்கியுள்ளது .எனவே இந்த பழத்தை எப்படி சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.முதலில் ஒரு க்ளாஸ் பாலை நன்கு கொதிக்க வைத்து விடுங்கள்
2.பின்னர் அந்த பாலில் பேரீச்சம்பளத்தை கலந்து விடுங்கள்
3.இந்த பாலில் கலந்த பேரீச்சம்பழத்தை தினமும் வளரும் குழந்தைகள் முதல் ,
இளம்பெண்கள், கர்ப்பிணி பெண்கள் வரை சாப்பிட்டால் உடல் நலத்திற்கு நல்லது
3..இந்த பாலில் கலந்த பேரீச்சம்பழத்தில் இரும்புசத்து ஏராளமாய் உள்ளது
4.அது மட்டுமில்லை இந்த பாலில் கலந்த பேரீச்சம்பழத்தில் நார்சத்து அடங்கியுள்ளது
5.இந்த பாலில் கலந்த பேரீச்சம்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
6.இந்த பாலில் கலந்த பேரீச்சம்பழம் உடலில் உள்ள ஹார்மோன்களில் நிலையை சரிசெய்ய உதவுகின்றது..
7..ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள்
கொண்ட பெண்கள் இந்த பாலில் கலந்த பேரீச்சம்பழம் சாப்பிட நல்ல பலன் உண்டு
8.பாலுடன் தேன் கலந்து இந்த பாலில் கலந்த பேரீச்சம்பழம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிடாய் பிரச்சனை நீங்கும்
No comments:
Post a Comment