Join THAMIZHKADAL WhatsApp Groups
2023-2024ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. மேலும் மாணவர்கள் தேர்ச்சி பெற்ற அடுத்த வகுப்பிற்கு செல்ல otror oor th 2023-2024ஆம் கல்வியாண்டில் பயிலும் அனைத்து வகை பள்ளி மாணவர்களின் தேர்ச்சிசார் விவரங்களையும் ( Promotion Module ) மாற்றுச் சான்றிதழையும் ( T.C ) கல்வி மேலாண்மை தகவல் முறைமை ( EMIS ) வழியாக சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 3105.2023 - க்குள் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
2023-2024ஆம் கல்வியாண்டில் அனைத்து தொடக்க , நடுநிலை , உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment