Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 13, 2023

TET - ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்..!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
சென்னை நுங்கம்பாக்கத்தில் 5 நாட்களாக தொடர்ந்த ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பழச்சாறு கொடுத்து ஆசிரியர்களின் போராட்டத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முடித்துவைத்தார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News