Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களுக்கான சான்றிதழ்களை இ-சேவா மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வுவாரிய துணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; ஆசிரியர் தேர்வு வாரியம் 2012, 2013, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் நடத்திய தாள் 1 மற்றும் 2 ஆகியவற்றினை எழுதி தகுதி பெற்றவர்களுக்கு மறுபிரதி வாரியத்தின் மூலமாக மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும், ஆசிரியர்கள் மறுபிரதி வழங்குவதற்கு முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலம் விண்ணப்பம் செய்து பெற்றனர்.
No comments:
Post a Comment