இந்தியாவிலுள்ள அனைத்து மக்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுக்கும் எல்ஐசி நிறுவனத்தில் இப்பொழுது காலி பணியிடங்கள் உள்ளன அதற்கான அறிக்கை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எல்ஐசி நிறுவனம் அதில் உள்ள பணிக்கான இடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
இந்த வேலைக்கு விருப்பம் உள்ளவ்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பணிக்கான தகுதி உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முழு விவரங்களையும் படித்துவிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தப் பணிக்கான வயதுவரம்பு சம்பளம் விண்ணப்பிக்கப்படும் தேதி என அனைத்து முழு விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளவும்.
LIC நிறுவனத்தில் காலியாக உள்ள பணி insurance adviser இதற்காக மொத்தம் 100 காலி பணியிடங்கள் உள்ளது.
இதனை நீங்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பணிக்கு தகுதியுடையவர்கள் கட்டாயம் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியுடைய ஓர் கட்டாயம் 18 முதல் 70 வயதுக்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment