Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கு இன்று (ஜூன் 12) முதல் வரும் 30ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை https://www.tanuvas.ac.in/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அயல்நாட்டு வாழ் இந்தியர் இட ஒதுக்கீடு குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
No comments:
Post a Comment