Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 19, 2023

கனமழை காரணமாக 19-06-2023 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 

கனமழை காரணமாக இன்று ( 19.06.2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 


தொடர் கனமழையின் காரணமாக...

* வேலூர் 

* ராணிப்பேட்டை

* சென்னை 

* திருவள்ளூர் 

* செங்கல்பட்டு 

* காஞ்சிபுரம் 


ஆகிய 6 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News