Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 16, 2023

தொடக்கக் கல்வி - தலைமையாசிரியர் மனமொத்த மாறுதல் 2023 - DEE Proceedings

தலைமையாசிரியர் மனமொத்த மாறுதல் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

1️⃣ *விண்ணப்பங்கள் வட்டாரத்தில் அலுவலகத்தில் சமர்ப்பிக்க தொடங்கும் நாள்:16-06-2023*

2️⃣ *விண்ணப்பங்கள் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க இறுதி நாள்:21-06-2023*

3️⃣ *மாவட்டக் கல்வி அலுவலர் வழி EMIS- மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும் நாள்:26-06-2023*

4️⃣ *மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் EMIS வழி மாறுதல் ஆணை வழங்கப்படும் நாள்: 30-06-2023*

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News