Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 26, 2023

கடற்படையில் இலவச பி.டெக் படிப்புடன் வேலை!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்திய கடற்படையின் பொறியியல் துறையில் 10, +2, பி.டெக் நுழைவு திட்டத்தின்கீழ் வழங்கப்படும் இலவச பி.டெக் படிப்பில் சேர்ந்து பட்டம் பெற்று இந்திய கடற்படையில் அதிகாரியாக பணிபுரிய விரும்பும் தகுதியான திருமணமாகாத ஆண் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

பணி: officer (Executive & Technical Branch )

காலியிடம்: 30

வயது: 2.7.2004-க்கும் 1.1.2007 -க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: இயற்பியல், வேதியியல், கணித பாடங்கள் அடங்கிய பிரிவில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: JEE Main Exam -2023 தேர்வி பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் .

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.6.2023

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News